Spread the love

புதுடெல்லி ஜூலை, 27

இந்தியா மேற்கிந்திய அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மேற்கிந்திய அணிகள் இதுவரை 139 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 70-ல் இந்தியாவும், 63 மேற்கிந்திய தீவும் வெற்றி பெற்றன. நான்கு ஆட்டத்தில் முடிவில்லை. இரண்டு ஆட்டம் டையில் முடிந்தது. இவ்விரு அணிகள் சந்தித்த கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வெற்றி கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *