Month: July 2023

இந்தியா மேற்கிந்திய அணிகள் ஒருநாள் போட்டி இன்று மோதல்.

புதுடெல்லி ஜூலை, 27 இந்தியா மேற்கிந்திய அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மேற்கிந்திய அணிகள் இதுவரை 139 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 70-ல் இந்தியாவும், 63 மேற்கிந்திய…

பாஸ் என்கிற பாஸ்கரன் 2 விரைவில்!

சென்னை ஜூலை, 27 ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ள இந்த படத்திலும் நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து பணியாற்ற…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஜூலை, 27 செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா தொடர்ந்து மேல்மறையீட்டு மனு மீது இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் விவாதங்களை இன்று…

ஓடிடியில் வெளியானது மாமன்னன்!

சென்னை ஜூலை, 27 நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம். மாமன்னன் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல…

மருந்து அட்டைகளில் இனி கியூ ஆர் கோடு கட்டாயம்.

சென்னை ஜூலை, 27 போலி மருந்துகளை தடுக்கும் வகையில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளிட்ட உயிர் காக்கும் 300 மருந்துகளின் அட்டைகளில் பிரத்யோகமான க்யூ ஆர் கோடு அல்லது பார்கோடு அச்சிடும் முறையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி…

கீழக்கரை ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கீழக்கரை ஜூலை, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை ரோட்டரி கிளப்பின் 2023-2024க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா MMK ஹனி மஹாலில் (24.07.2023) அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக டாக்டர் சின்னதுரை அப்துல்லா, டாக்டர் தினேஷ்பாபு, கீதா ரமேஷ்,…

2023-24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம்.

சென்னை ஜூலை, 26 2023-24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டார் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பல்கலைக்கழக தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே…

கடந்த ஐந்து ஆண்டுகளில் 339 பேர் உயிரிழப்பு!

புதுடெல்லி ஜூலை, 26 நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 339 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இதுகுறித்து கேள்விக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு பதிலளித்தார். இந்த…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை.

கர்நாடகா ஜூலை, 26 இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை தொட்டி கொட்டி தீர்த்து வரும் நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தெலுங்கானாவில்…

2000 ரூபாய் நோட்டுகள் குறித்த மத்திய அரசு விளக்கம்.

புதுடெல்லி ஜூலை, 26 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக மாநில அளவையில் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி இன்னும் 84,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.…