சென்னை ஜூலை, 27
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம். மாமன்னன் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவை தேர்ந்த நடிகராக இப்படம் அடையாளம் காட்டியது மாரி செல்வராஜுக்கும் ஹார்ட்ரிக் வெட்டியாக அமைந்தது.