சென்னை ஜூலை, 27
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா தொடர்ந்து மேல்மறையீட்டு மனு மீது இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் விவாதங்களை இன்று நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. நேற்று EDயின் நடவடிக்கைக்கு எதிராக கபில் சிபல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் இன்றும் வாதத்தை முன்வைக்க உள்ளார்