Month: July 2023

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி ஜூலை, 26 குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான வழிமுறையும் ஊக்கமளிக்கிறது…

ஜி 20:4 வது சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம்.

சென்னை ஜூலை, 26 ஜி 20 மாநாட்டின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. 26, 27 தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் நிலம் அழிந்து போவது, சூழலியல் மீட்டெடுப்பு, பல்லுயிர் பரவல், நீர் ஆதாரங்கள்…

20 ஆயிரம் பேர் வெளியேற்றம்.

இத்தாலி ஜூலை, 26 கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சமீபகாலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தை ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 20,000…

உடல் சோர்வு குறைய சில வழிமுறைகள்:-

ஜூலை, 26 எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும். அதிக வேலை, அதிக நேரம் பயணம் செய்வது, வயது போன்ற காரணங்களுடன், சில ஆரோக்கிய பிரச்சனைகளான கால்சியம்…

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி ஜூலை, 25 கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் உள்ள பள்ளி கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கர்நாடகா மாநிலம் குடக மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 25 இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணத்தில் கைப்பற்றியது. மெகா இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸ் செய்…

பிரபல நடிகர் காலமானார்!

மும்பை ஜூலை, 25 பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சவார்க்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவர் ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

கருப்பணசாமிக்கு 18.5 அடி அடி உயர அரிவாள்.

சிவகங்கை ஜூலை, 25 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆடி, புரட்டாசி, சித்திரை மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்களும் தயாரிக்கப்படுகின்றன பதினெட்டாம்படி கருப்பணசாமிக்காக 18.5 அடி உயர அரிவாள்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று…

இரவிலும் தொடர்ந்த போராட்டம்.

மணிப்பூர் ஜூலை, 25 மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் மாறி மாறி இந்த தொடர் போராட்டத்தில்…

ஜெயிலர் படம் வெளியீடு.

சென்னை ஜூலை, 25 ஜெயிலர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30…