Month: July 2023

மக்கள் தொண்டன் உம்மன் சாண்டி.

கேரளா ஜூலை, 25 முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு காங்கிரஸ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களோடு மக்களாக தொண்டர்களின் தோழனாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ்…

முதலிடம் பிடித்த தமிழகம்.

புதுடெல்லி ஜூலை, 25 நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மார்ச் மாதம் வரை தமிழ்நாடு வாங்கி இருக்கும் மொத்த கடன் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860…

தமிழர் பிரச்சினை குறித்த ஆலோசனை.

இலங்கை ஜூலை, 25 இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங் ஆலோசனை நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரத்தை தவிர்த்து 13 ஏ…

நிலக்கடலை உண்போம்… நீடித்து வாழ்வோம் !

ஜூலை, 25 நிலக்கடலை… கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று… மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால்…

புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன்.

கேரளா ஜூலை, 24 கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதியில் உமன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம்…

808 வானொலி பண்பலை. மின்னணு ஏலம்

புதுடெல்லி ஜூலை, 24 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்களில் நடத்த மின்னணு ஏலம் விடப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வானொலி மாநாட்டில் பேசிய அமைச்சர் அனுராக், சமுதாய வானொலி நிலையங்கள் நடத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.…

மகளிர் உதவித்தொகை திட்டம் இன்று தொடக்கம்.

சென்னை ஜூலை, 24 கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தொகை நேரடியாக செலுத்தப்பட…

இன்று நடைபெறும் ஜி-20 இறுதிக் கூட்டம்.

சென்னை ஜூலை, 24 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி ஜி-20 கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல்வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல் நிகழ்வாக இருக்கும் என…

இந்தியா வெற்றி பெற வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 24 நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 76 எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று நடைபெறும் கடைசி…

வீடுகள் இடிந்து 22 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஜூலை, 24 கிழக்கு ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காய மாயமாக உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு…