சென்னை ஜூலை, 24
பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி ஜி-20 கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல்வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல் நிகழ்வாக இருக்கும் என கருதப்படுகிறது. பெண்கள் தலைமையிலான பேரழிவு மீட்பு படை குறித்த முக்கிய பரிந்துரைகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.