தருமபுரி ஜூலை, 24
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்று முகாம்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தர்மபுரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் விண்ணப்பத்தினை முதல்வர் பதவியேற்றம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடங்குகின்றன.