Month: July 2023

இன்று முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம்!

தருமபுரி ஜூலை, 24 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்று முகாம்களை இன்று முதல்வர் மு‌.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தர்மபுரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் விண்ணப்பத்தினை முதல்வர் பதவியேற்றம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில்…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி ஜூலை, 24 கன மழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலை ஒட்டியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைத்…

பாஜகவுடன் கூட்டணி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஜூலை, 24 இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்ற கழக சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பின்னர்…

முட்டை விலை சரிந்தது.

நாமக்கல் ஜூலை, 23 நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை…

விஜய்-விஷால் கூட்டணி குறித்து கேள்வி.

சென்னை ஜூலை, 23 நடிகர் விஷால் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் மாணவி ஒருவர் நடிகர் விஜய் உடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடவுள் தான் முடிவு பண்ணனும் என்று பதிலளித்தார். விஷால்.…

ராமநாதபுரம் மக்களுக்கு அரிய வாய்ப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 23 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மின் நுகர்வோர்களுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு. மின் இணைப்பு மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் அந்தந்த பிரிவு…

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா.

சென்னை ஜூலை, 23 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆர்பிஎப்…

முதல் இடம் பிடித்தால் சமந்தா.

புதுடெல்லி ஜூலை, 23 தென்னிந்திய உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டார்ஸ் இந்தியா நடத்திய ஆய்வில் நாட்டின் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் சமந்தா. இந்த…

நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி.

ராய்கட் ஜூலை, 23 மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கான எண்ணிக்கையை 27 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 86 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மருத்துவமனையில் அனுமதி.

இஸ்ரேல் ஜூலை, 23 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு திடீரென்று ஏற்படுத்த ஏற்பட்ட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால்…