Month: July 2023

இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை பரிசீலனை.

இலங்கை ஜூலை, 23 உள்நாட்டு சில்லறை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்தார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை.

நெல்லை ஜூலை, 23 திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலிருந்து பல்வேறு இடங்களில் சோதனை…

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஜூலை, 23 பீட்ரூட் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன, அவற்றை கணக்கிட முடியாது, * பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதனால் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நாம் காப்பாற்றப்படுகிறோம். குறிப்பாக அதன் ஜூஸ் மற்றும் சாலட்…

ஒரே நாளில் 1.64 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்கா ஜூலை, 22 டெஸ்லா பங்குகளின் பெரும் வீழ்ச்சியால் உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபரான எலான் மாஸ்க் ஒரே நாளில் 1.64 லட்சம் கோடியை இழந்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் டெஸ்லாவின் விலை 9.7 சதவீதமாக குறைந்துள்ளது.…

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்.

சென்னை ஜூலை, 22 இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் படித்து 7.5% உள்…

கல்லூரியில் ஒரே பாடத்திட்டம்.

சென்னை ஜூலை, 22 பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்களும் பேராசிரியர்களும் கல்லூரி…

பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை.

விருதுநகர் ஜூலை, 22 சென்னையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை விடுமுறையை…

மெரீனாவில் பலத்த பாதுகாப்பு.

சென்னை ஜூலை, 22 மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு கண்டனம்…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஜூலை, 22 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை உட்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. அத்துடன் மகளிருகாண பிரத்யோகமாக…

வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

இங்கிலாந்து ஜூலை, 22 ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 317 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து, பின்னர் 592 ரன்கள் குவித்தன. 3 ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டாவது…