Month: July 2023

முதலீடு செய்யும் பர்ஸ்ட் சோலார்!

அமெரிக்கா ஜூலை, 22 இந்தியாவில் சோலார் பேனல் தயாரிப்பில் பல நூறு கோடி டாலர்களை அமெரிக்காவை சேர்ந்த ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்ச்சியாக பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிராண்ஹோல்ம்…

கடலில் மிதந்த 7 ஆயிரம் கோடி!

இத்தாலி ஜூலை, 22 இத்தாலியில் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ கோகைன் போதைப் பொருட்களை ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் 7,700 கோடியாகும். இச்சம்பவம் தொடர்பாக…

5,23,000 வழக்குகள் முடிவு!

புதுடெல்லி ஜூலை, 22 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 26 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். லோக்சபா விவாதத்தில் பேசிய அவர் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 25 உயர் நீதிமன்றங்களில் 5,23,000 க்கு மேற்பட்ட வழக்குகள்…

தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!

ஜூலை, 22 நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது. மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில்…

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை!

சென்னை ஜூலை, 21 குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் ரூ. 45 செலுத்தி https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை…

மணிப்பூர் விவகாரம். இன்று விவாதம்.

புதுடெல்லி ஜூலை, 21 மணிப்பூர் விவகாரம் குறித்து இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்கள் ஆடை இன்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இதனிடைய மணிப்பூர் விவகாரம் குறித்து…

₹1.24 லட்சம் கோடி வசூல்.

புதுச்சேரி ஜூலை, 21 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் ₹1,24,414 லட்சம் கோடி வரி வசூல் ஆகியுள்ளது என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய அளவில் நேரடி வரி…

பட்டமளிப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு!

சென்னை ஜூலை, 21 சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க…

அமெரிக்காவுக்கு நிகராக இந்தியா!

அமெரிக்கா ஜூலை, 21 2050 இல் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவிற்கு நிகராக இருக்கும் என இங்கிலாந்து பொருளாதார நிபுணர் மார்ட்டின் வுல்ஃப் கணித்துள்ளார். இது தொடர்பாக பைனான்சியல் டைம்ஸ்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 5% வளர்ச்சியை தக்க…

யோகாசனம் பற்றி சில குறிப்புகள்:-

ஜூலை, 21 அன்றாட வாழ்க்கை முறையில் யோகாசனம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகைக்கும் ஒன்றாகும்.யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு இருமுறை அவசியம் என்னைத் தேய்த்து குளிக்க வேண்டும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இளஞ்சூட்டில் நல்லெண்ணையை குறைந்தது 10 நிமிடங்களுக்குள்…