அமெரிக்கா ஜூலை, 22
இந்தியாவில் சோலார் பேனல் தயாரிப்பில் பல நூறு கோடி டாலர்களை அமெரிக்காவை சேர்ந்த ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்ச்சியாக பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிராண்ஹோல்ம் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இனி ஆற்றல் வளங்களுக்காக இந்தியா சீனாவை நம்பி இருக்க வேண்டியதில்லை என்றார்