ஜூலை, 21
அன்றாட வாழ்க்கை முறையில் யோகாசனம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகைக்கும் ஒன்றாகும்.யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு இருமுறை அவசியம் என்னைத் தேய்த்து குளிக்க வேண்டும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இளஞ்சூட்டில் நல்லெண்ணையை குறைந்தது 10 நிமிடங்களுக்குள் தேய்த்து குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர்க்கடுப்பு, வெட்டை சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோல எண்ணெய் வைத்து குளிக்கும் நாளில் வெயிலில் அலைவதும், கண் விழிப்பதும் கூடாது.