Month: July 2023

சடலங்களை புதைப்பது தொடர்பான முக்கிய தீர்ப்பு!

சென்னை ஜூலை, 21 மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டா நிலங்களில் சடலங்களை புதைப்பதை எதிர்த்து பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.…

வலுவான நிலையில் இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 21 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்த இந்திய அணி வலுவான நிலையை உறுதி செய்துள்ளது. இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதும் நூறாவது…

நாட்டு சர்க்கரை நன்மைகள்:-

ஜூலை, 20 வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது. நமக்கு ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்னைகள் இருப்பின் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது…

புதிய அதிகாரிகள் நியமனம்!

புதுடெல்லி ஜூலை, 20 RPF புதிய தலைமை இயக்குனராக தலைவராக ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் யாதவாவை நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்திய கடலோர காவல் படையின் இயக்குனராக ராகேஷ் பால் அரசின்…

மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன்.

சென்னை ஜூலை, 20 தமிழகத்தில் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம், டோக்கனை வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் வழங்குவார்கள். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு…

கலந்தாய்வு ஒத்திவைப்பு!

சென்னை ஜூலை, 20 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன 7.5% இட ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சிலர் 6 முதல் 12 வரை அரசு…

இந்திய கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை!

புதுடெல்லி ஜூலை, 20 மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூர் கலவரம் விலைவாசி உயர்வு மற்றும் ஆளுநரை வைத்து ஆட்சிக்கு பிரச்சனை கொடுப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில்…

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 20 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில்…

இன்று முதல் டிஎன்பிஎஸ்சி பணி கலந்தாய்வு!

சென்னை ஜூலை, 20 குரூப் 4 இல் காலியாக உள்ள 10,292 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 24 ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…

மானிய விலை ரூ.10 குறைப்பு!

சென்னை ஜூலை, 20 கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் எழுவதாக மத்திய அரசு குறைத்துள்ளது. தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மானிய விலை தக்காளியை ரூபாய் 70 ஆக குறைத்து…