சென்னை ஜூலை, 20
கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் எழுவதாக மத்திய அரசு குறைத்துள்ளது. தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மானிய விலை தக்காளியை ரூபாய் 70 ஆக குறைத்து விற்குமாறு NABARD, NCCF ஆகிய கூட்டுறவு அமைப்புகளுக்கு நுகர்வோர் விவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கூட்டுறவு அமைப்புகள் தக்காளியை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.