புதுடெல்லி ஜூலை, 20
RPF புதிய தலைமை இயக்குனராக தலைவராக ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் யாதவாவை நியமித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்திய கடலோர காவல் படையின் இயக்குனராக ராகேஷ் பால் அரசின் உளவுத்துறை இணை இயக்குனராக ராஜேஷ் பிரதான், NDMA ஆணையத்தின் ஆலோசகராக ஷாபி ஆஹ்சன் ரிஸ்வி ஆகியோ நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.