Month: July 2023

பேருந்துகளில் 311.61 கோடி மகளிர் பயணம்!

சென்னை ஜூலை, 20 அரசு பேருந்துகளில் தினமும் 49.06 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநில திட்ட குழு ஆய்வு தெரியவந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே 8 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பேருந்துகளில்…

2024 ல் புதிய இந்தியா!

சென்னை ஜூலை, 19 2024ல் புதிய இந்தியா உருவாகும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை முடித்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய அவர் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும், யார் ஆட்சியில்…

செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலை.

சென்னை ஜூலை, 19 அமலாக்க துறையின் கைதுக்கு பின்காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சப்பாத்தி, பழங்கள் மற்றும் தயிர்சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும்…

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஜூலை, 19 நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே, நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை. ஆனாலும் இவைகளை…

பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா!

தென்கொரியா ஜூலை, 19 உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பதக்க பட்டியலில் 4 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தென்கொரியாவில் நடந்து வரும் இப்போட்டியில் மூன்றாவது நாளில் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு…

ஜி.வி.பிரகாஷ் 100 வது படம்.

சென்னை ஜூலை, 19 இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரின் நூறாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவுடன் தற்போது ஜிவிபி மீண்டும் இணைய…

ராஜினாமா செய்த ஆணைய தலைவர்!

புதுடெல்லி ஜூலை, 19 பட்டியல் மற்றும் பழங்குடியின ஜாதி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த விஜய் சம்பலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அவருக்கு பாஜகவில் அமைப்பு பொறுப்பு வழங்கப்படலாம்…

ரூ.1.07 லட்சம் முதலீடு.

புதுடெல்லி ஜூலை, 19 நடப்பு ஜூலை மாதத்தில் முதல் 15 நாட்களில் மட்டும் இந்திய பங்கு சந்தையில் 30 ஆயிரத்து 600 கோடியை அந்நிய முதலீட்டு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரம் வளர்ச்சி போன்ற அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிக அளவில்…

உம்மன் சாண்டி மறைவு!

பெங்களூரு ஜூலை, 18 கேரளா மாநிலம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

குட்கா முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி ஜூலை, 18 குட்கா முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் உள்ளதால் முழுமையாக தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேருக்கே எதிராக…