புதுடெல்லி ஜூலை, 19
நடப்பு ஜூலை மாதத்தில் முதல் 15 நாட்களில் மட்டும் இந்திய பங்கு சந்தையில் 30 ஆயிரத்து 600 கோடியை அந்நிய முதலீட்டு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரம் வளர்ச்சி போன்ற அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மட்டும் கிட்டத்தட்ட ₹1.07 லட்சம் கோடி அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.