புதுடெல்லி ஜூலை, 18
குட்கா முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் உள்ளதால் முழுமையாக தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேருக்கே எதிராக டெல்லி சிபிஐ காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் உத்தரவை அளித்து விசாரணையை ஆகஸ்ட் 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.