பெங்களூரு ஜூலை, 18
கேரளா மாநிலம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கேரளாவில் முதல்வராக இரண்டு முறை இருந்தவர் அவரது மனைவிக்கு அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.