சென்னை ஜூலை, 19
அமலாக்க துறையின் கைதுக்கு பின்காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சப்பாத்தி, பழங்கள் மற்றும் தயிர்சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சிறைத்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.