Spread the love

சென்னை ஜூன், 24

சன் டிவி சொத்துகளை அபகரித்து கொண்டதாக குற்றம்சாட்டி, கலாநிதி மாறனுக்கு அவரது தம்பியும், திமுக பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அடுத்தடுத்து 2 நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினின் உறவினர்களான 2 பேர் இடையே ஏற்பட்ட இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 2 பேர் இடையே சமாதானம் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *