Spread the love

சென்னை ஜூன், 18

2003-ம் ஆண்டைய மது விற்பனை தொடர்பான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஓரிடத்தில் ஏற்படுத்தப்படும் முன்பு, அங்கு மதுக் கடைகள் (டாஸ்மாக்) இருந்தால் விதிமீறல் இல்லை, ஆதலால் அதை மூடவோ, இடமாற்றவோ வேண்டியதில்லை, கடைகள் இருப்பு குறித்து ஆட்சேபம் எழுந்தால், ஆட்சியர் 30 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *