Spread the love

சென்னை ஜூலை, 23

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜூலை 25, 26, 27-ல் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *