Month: July 2023

சந்திராயன் -3 குறித்து புதிய தகவல்!

புதுடெல்லி ஜூலை, 18 நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரன் 3 விண்கலம் இரண்டாம் சுற்று பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள twitter பதிவில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு…

மன்றம் தொடங்கினார் விஷ்ணு விஷால்.

சென்னை ஜூலை, 18 தனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நற்பணி மன்றம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்று நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உதவும்…

மீண்டும் ED விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

சென்னை ஜூலை, 18 அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த 7 மணி நேர விசாரணை முடித்து அமைச்சர் பொன்முடி நேற்று…

ரூ8,800 கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ் கான்!

கர்நாடகா ஜூலை, 18 கர்நாடகாவில் ரூ.8,800 கோடியில் துணை ஆலையை அமைக்க ஆப்பிள் ஐபோன் அசெம்பிள் நிறுவனமான பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. கர்நாடகாவில் தேவனஹள்ளி தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் இந்த ஆலைக்கான முதலீட்டை…

முதல் ஐபோனின் மதிப்பு ₹1.6.கோடி!

அமெரிக்கா ஜூலை, 18 உலகம் முழுவதுமுள்ள இளையோரிடம் ஐபோன்கள் மீதான மோகம் போல வேறெதன் மீதும் ஆசையில் என்றே சொல்லலாம். அத்தகைய ஈர்ப்பு வாய்ந்த ஐபோனின் முதல் தலைமுறை 4gp பதிப்பை பொறியாளர் ஒருவர் ₹1.6 கோடிக்கு விற்றுள்ளார். 16 ஆண்டுக்கு…

312 ரன்களுக்கு ஆட்டம் இழந்த இலங்கை!

இலங்கை ஜூலை, 18 பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்கள் ஆட்டம் நடந்தது கடந்த 16ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக…

1.44 லட்சம் கிலோ போதை பொருட்கள் அழிப்பு!

புதுடெல்லி ஜூலை, 18 நாட்டில் பல்வேறு இடங்களில் 1.44 லட்சம் கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போதை பொருட்கள் ஒழிப்பு போராட்டத்தில் ஒரு பகுதியாக மத்திய…

பார்லி அரிசி நன்மைகள்.

ஜூலை, 18 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி, இந்த பார்லி டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம். தினமும் பார்லியை…

தேங்காய் பால் நன்மைகள்:

ஜூலை, 17 உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க இந்த தேங்காய் பயன்பாட்டு மருத்துவ முறையை தமிழ் மருத்துவம் பரிந்துரைக்கிறது. தேங்காயை சிறு துண்டுகளாக்கி அதை நன்னீர் ஊற்றி நன்கு மசிய அறைத்து சாறு எடுத்து சிட்டிகை ஏலக்காய்…

மூன்றாம் இடத்தைப் பிடித்த இந்தியா!

தாய்லாந்து ஜூலை, 17 தாய்லாந்தில் நடந்த 24 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 27 பதக்கங்களை பெற்ற இந்திய அணி பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல்…