தாய்லாந்து ஜூலை, 17
தாய்லாந்தில் நடந்த 24 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 27 பதக்கங்களை பெற்ற இந்திய அணி பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்குகொண்ட இந்திய அணி ஆறு தங்கம், 12 வெள்ளி, 9 வெண்பல பதக்கங்களை வென்றது. பதக்க பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் சீனா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.