அமெரிக்கா ஜூலை, 18
உலகம் முழுவதுமுள்ள இளையோரிடம் ஐபோன்கள் மீதான மோகம் போல வேறெதன் மீதும் ஆசையில் என்றே சொல்லலாம். அத்தகைய ஈர்ப்பு வாய்ந்த ஐபோனின் முதல் தலைமுறை 4gp பதிப்பை பொறியாளர் ஒருவர் ₹1.6 கோடிக்கு விற்றுள்ளார். 16 ஆண்டுக்கு முன் ₹40 ஆயிரத்திற்கு வாங்கிய ஐபோனில் மதிப்பு தற்போது 318 மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை 14 சீரிஸை கண்ட ஆப்பிள் ஐபோனின் முதல் பதிப்பு 2007 இல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது