கர்நாடகா ஜூலை, 18
கர்நாடகாவில் ரூ.8,800 கோடியில் துணை ஆலையை அமைக்க ஆப்பிள் ஐபோன் அசெம்பிள் நிறுவனமான பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. கர்நாடகாவில் தேவனஹள்ளி தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் இந்த ஆலைக்கான முதலீட்டை ஃபாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் செய்யும் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 14,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது