Month: July 2023

விபத்தில் சிக்கிய வரை காப்பாற்றினால் வெகுமதி.

சென்னை ஜூலை, 17 விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியேற்றுள்ள உத்தரவில் சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவி செய்வோரை ஊக்குவிக்க வெகுமதி வழங்க அரசு…

MSME வளர்ச்சிக்கு உதவிய டிஜிட்டல் வர்த்தகம்.

புதுடெல்லி ஜூலை, 17 டிஜிட்டல் வர்த்தகம் திறந்த நெட்வொர்க்கிங் MSME வணிகங்களுக்கு மாபெரும் வாடிக்கையாளர் தளத்தை அடைய உதவியுள்ளதென மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், ‘2013-14 ரூ.3,185 கோடியாக இருந்த MSME மொத்த…

இரு தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா.

தெனாகொரியா ஜூலை, 17 உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. தென்கொரியாவில் நடந்த இப்போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சுபம் பிஸ்லா 244.6 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்து…

மணிப்பூரில் கலவரத்தை தூண்டும் சதி வேலை.

சென்னை ஜூலை, 17 மணிப்பூர் மக்களை ஜாதி, மதமாக பிரித்து கலவரத்தை தூண்டும் சதி வேலைகளை மத்திய பாஜக அரசு தான் செய்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய…

பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம்.

பெங்களூரு ஜூலை, 17 மத்திய என்டிஏ அரசை எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் நீண்ட…

உள்ளூர் விடுமுறை.

சென்னை ஜூலை, 17 தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவர். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், செங்கல்பட்டு,…

அரசியலை விட்டு விலகும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர்.

இங்கிலாந்து ஜூலை, 17 இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பெண் வாலஸ் அறிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த பெண் வாலஸ் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பிரதமர் ரிஷிஷ் சுனக்குக்கு…

சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஜூலை, 17 சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான எல் எல் பி மற்றும் எல் எல் பி ஹானர்…

ஜெயிலர் படத்தில் அடுத்த பாடல் வெளியீடு.

சென்னை ஜூலை, 17 ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான Hukum பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகர், யோகி பாபு…

ஆட்டு மண்ணீரல் நன்மைகள் /ஆட்டு சுவரொட்டி நன்மைகள்!

ஜூலை, 16 ஆட்டு மண்ணீரல் தமிழில் சுவரோட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரோட்டி என்றால் “சுவரில் ஒட்டிக்கொள்” என்று பொருள். பச்சையாக இருக்கும் போது ஒட்டும் தன்மை இருப்பதால் சுவரோட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டிகளில் அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் மிக…