இங்கிலாந்து ஜூலை, 17
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பெண் வாலஸ் அறிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த பெண் வாலஸ் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பிரதமர் ரிஷிஷ் சுனக்குக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. போரீஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய மூன்று பிரதமர்களின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.