இங்கிலாந்து ஜூலை, 15
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்வீந்தர் சிங் புல் 2018 இல் இந்திய அகதிகள் மூன்று பேரை சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு அழைத்து வந்து கைதானார். பல்வீந்தர் சிங் கைதான சில நாட்களிலேயே மற்றொரு இந்திய வம்சாவளியான ஹஜித் சிங் 4 இந்தியா அகதிகளை காரில் மறைத்து அழைத்து வந்த போது கைதானார். இவர்கள் மீதான வழக்கில் நேற்று இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.