பிரேசில் ஜூலை, 14
பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள நட்சத்திர மதுபான விடுதியில் உள்ள நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் கூட்டமாக இருந்த நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சாரமாதியாக சுட்டனர் இதில் விடுதியில் நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.