விருதுநகர் ஜூலை, 22
சென்னையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை விடுமுறையை ஈடு செய்ய இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.