சென்னை ஜூலை, 22
பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்களும் பேராசிரியர்களும் கல்லூரி மாறும் போது இத்தகைய ஒரே பாடத்திட்டம் பயனளிக்கும் தமிழக கல்வித்தரத்தை உயர்த்துவதே எங்கள் இலக்கு என்றார்.