Spread the love

சென்னை ஜூலை, 6

பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7) முதல் தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14-ம் தேதி முதல் தொடங்குவதாக TNEA அறிவித்துள்ளது. Al, Data Science, Computer Science உள்ளிட்ட பிரிவுகளில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *