Spread the love

இஸ்ரேல் ஜூலை, 23

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு திடீரென்று ஏற்படுத்த ஏற்பட்ட உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் துணை பிரதமர் யாரிவ் லெவினிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *