ஆப்கானிஸ்தான் ஜூலை, 24
கிழக்கு ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காய மாயமாக உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.