இலங்கை ஜூலை, 25
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங் ஆலோசனை நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரத்தை தவிர்த்து 13 ஏ திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.