இத்தாலி ஜூலை, 26
கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சமீபகாலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தை ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 20,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் இத்தாலியில் விமான நிலையம் மூடப்பட்டது.