ஜப்பான் ஜூலை, 27
ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 12.30 கோடியே மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது. மேலும் மக்கள் தொகை உயர்த்த சுமார் 2 லட்சத்து 5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.