பாகிஸ்தான் ஜூலை, 28
கடுமையான பொருளாதார நெருக்கடியால் தத்தளித்த வரும் பாகிஸ்தான் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.