கேரளா ஜூலை, 24
கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதியில் உமன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் உம்மன் சாண்டியின் மகளும் அதே தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.