புதுடெல்லி ஜூலை, 26
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர்
வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான வழிமுறையும் ஊக்கமளிக்கிறது என மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.