Spread the love

சென்னை ஜூலை, 25

ஜெயிலர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் ஆக்சன் காட்சிகள் வெறித்தனமாக இருப்பதால் U/A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து ஜெயிலர் பட குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *