மணிப்பூர் ஜூலை, 29
இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவில் சுஷ்மிதா தேவ், மகுவா மாஜி, கனிமொழி, ஜெயந்த் சவுத்ரி முக்தி மோர்ச்சா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருமாவளவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்