புதுடெல்லி ஜூலை, 31
நான்காவது நாள் ஆட்டம் தொடர் மழையால் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி 38 அவர்களின் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 58 ரன்களும், உஸ்மான் கவாஜா 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். போட்டியின் கடைசி தினமான நாளை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இன்னும் 249 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.