சென்னை ஜூலை, 30
கார்ல் மார்க்ஸை தமிழக ஆளுநர் ரவி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடும்பம் வேண்டாம் என்று நினைத்தவர் காரல் மார்க்ஸ் அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது. குடும்பம் தான் ஒரு மனிதனின் வளர்ச்சி பேருதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற காரல் மார்க்சை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.