புதுச்சேரி ஆக, 1
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 டிகிரி முதல் 14 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தை விட ஏழு டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை நூறு டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.