நீலகிரி ஜூலை, 31
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தெப்பக்காடு முகாம் வருவதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி தெப்பக்காடு முகாமில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.