நீலகிரி ஆக, 12
ஊட்டிக்கு இன்று வரும் ராகுல் காந்தி தொடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்றபின் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் ஊட்டி முத்த நாடு வந்து பகுதியில் உள்ள தொடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்கிறார். அதன்பின் அங்கிருந்து கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்கிறார்.